தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDrawingpinn. படம்வரை தாளைப் பலகையில் பரப்பிக் குத்துவதற்கான அகன்ற தலப்பினையுடைய குறுகிய ஊசி.
DDrawing-roomn. விருந்தினர்களை வரவேற்கும் அறை, அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம், (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை, (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
DDrawln. இழுத்து நீட்டிப்பேசும் பேச்சு, (வினை) இழுத்து நீட்டிப் பேசு, சொற்கள் வகையில் இழுத்து நீட்டிப்பேசப் பெறு.
ADVERTISEMENTS
DDrawn v. இழுக்கப்பட்ட, சேர்த்து இழுக்கப்பட்ட, இறுக்கமாக இழுக்கப்பட்ட, விறைப்பான, மூடப்பட்ட, வெற்றி தோல்வியின்றி முடிந்த, உருவிய, குல்ல்விடுங்கப் பெற்ற, செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வௌதறின.
DDraw-welln. வாளி கயிறு முதலிய அமைவுகளைக் கொண்டு நீர் எடுக்கப்பெறும் ஆழ்கிணறு.
DDrayn. பெருஞ்சுமைகளை இழுப்பதற்கான உறுதிவாய்ந்த தாழ்வான வண்டி, வெட்டுமரச் சறுக்கு வண்டி, இழுக்கப்படும் சுமை.
ADVERTISEMENTS
DDreadn. பேரச்சம், திகில், திகிலுட்டும் பொருள், அச்சம் தருபவர், (பெயரடை) அஞ்சுதற்கேதுவான, பேரச்சம் ஊட்டுகிற, கிலியூட்டுகிற, மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற, போற்றத்தக்க, உருத்தகு, (வினை) பெரிதும் அச்சங்கொள், அச்சத்தால் பின்னிடு, விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு, போற்று, உயர்வாகக் கருது, விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு,
DDreadfula. அச்சந்தருகிற, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, தொல்லைதருகிற, வெறுப்பூட்டுகிற, சோர்வடையச் செய்கிற, மிகமோசமான, கேடுகெட்ட.
DDreadnought n. எதற்கும் அஞ்சாதவன், மழைக்காலத்துக்கான கனத்த மேற்சட்டை, கனத்த மேற்சட்டை தைக்கப் பயன்படும் துணி.
ADVERTISEMENTS
DDreadnought n. மிக்க ஆற்றல்வாய்ந்த இருபதாம் நுற்றாண்டுப் போர்கப்பல் வகை.
ADVERTISEMENTS