தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Electordynamics | n. மின்விசையியக்கவியல். |
E | Electoress, n. fem. | பெண்வாக்காளர். |
E | Electress, n. fem. | பெண்வாக்காளர், (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் மனைவி. |
ADVERTISEMENTS
| ||
E | Electric | n. உரசித்தேய்ப்பதனால் ஆற்றல் எழுப்பக்கூடிய பொருள், (பெ.) மின்ஆற்றலுக்குரிய, மின்வலி ஏற்றப்பட்டுள்ள, மின்ஆற்றல் பெருக்கக்கூடிய, மின்ஆற்றல் உண்டாக்குகிற, மின் ஆற்றலால் விளைகிற,. மின் ஆற்றலைக் கொண்டு செல்லுகிற, மின் ஆற்றலால் இயக்கப்படுகிற, மின் வெட்டுப்போன்ற, நிலையற்ற. |
E | Electrical | a. மின் ஆற்றலுக்குரிய. |
E | Electricals | மின்பொருளகம் |
ADVERTISEMENTS
| ||
E | Electrician | n. மின்னல் ஆய்வாளர், மின்னியல் வல்லுநர், மின் அமைவுகளைச் செய்பவர், மின் அமைவு நிறுவுபவர், மின் அமைவு செப்பனிடுபவர். |
E | Electricity | n. மின் ஆற்றல், மின்வலி, மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை. |
E | Electrification | n. மின் ஊட்டம்ம, நீராவிவண்டித் தொடரை மின்வண்டித் தொடராக மாற்றுதல். |
ADVERTISEMENTS
| ||
E | Electrify | v. மின் ஊட்டு, மின் அதிர்வுக்கு உள்ளாக்கு, இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை, கிளர்ச்சியூட்டு, திடுக்கிடச்செய். |