தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Elbow | n. முழங்கை, கைமுட்டு, வளைவு அல்லது திருப்பு முனை, (வினை) முழங்கையால் தள்ளு, நெருக்கித்தள்ளு. |
E | Elbow-grease | n. வன்மையாகத் துடைத்ல், கடுமையான வேலை. |
E | Elbow-room | n. இயங்குதற்குப் போதிய இடம், சுயேச்சை வாய்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Elchee | n. அரசியல் தூதுவர். |
E | Eld | n. முதுமை, தொன்மை. |
E | Elder | n. உறவினரில் மூத்தவர், இருவரில் மூப்பானவர், நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர், முதியவர், மேலவை உறுப்பினர், தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர், திருச்சபை வகையில் பணியாளர், (பெ.) உறவினர் |
ADVERTISEMENTS
| ||
E | Elder | n. வௌளை மலருடைய உயரக்குறைவான மரவகை. |
E | Elder-berry | n. வௌளை மலருடைய உயரக்குறைவான மரவகையின் புளிப்பான கருஞ்சிவப்புப்பழம். |
E | Elderly | a. வயதாகிக்கொண்டு வருகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Eldership | n. மூத்தவராயிருக்கும் நிலை, பிரிஸ்பிடீரியப் பிரிவுத்திருக்கோயில் அலுவலர் பதவி. |