தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eight-oar | n. எட்டுத் துடுப்புடைய பந்தயப் படகு, (பெ.) எட்டுத் துடுப்புடைய. |
E | Eight-score | n. நுற்றறுபது, எண்மடங்கான இருபது, (பெ.) நுற்றறுபதான. |
E | Eightsman | n. படகோட்டிகள் எண்மருள் ஒருவர். |
ADVERTISEMENTS
| ||
E | Eightsome | n. எண்மர் தொகுதி, எண்மர் கூட்டு, எண்மர் சேர்ந்து ஆடும்நடனம், (பெ.) எண்மர் தொகுதியான எண்மர் கூட்டான, எண்மர் சேர்ந்து ஆடுகிற. |
E | Eighty | n. எண்பது, (பெ.) எண்பதான. |
E | Eirenicon | n. அமைதிக்கான திட்டம், போர்நிறுத்தம் செய்வதற்கான சமாதானப்பேச்சு. |
ADVERTISEMENTS
| ||
E | Eisteddfod | n. வேல்ஸ் நாட்டுப் புலவர் சங்கம், வேல்ஸ் நாட்டுக்குரிய பாண்புலவர் குழாம், இசைப்போட்டிக்கென்று சூழ்ந்திருக்கும் இசைவாணர் குழாம். |
E | Eiswool | n. ஈரிழைக் கம்பளி வகை. |
E | Either | pron யாதேனுமொன்று, இரண்டிலொன்று, இரண்டில் ஒவ்வொன்றும், (பெ.) இரண்டில் ஒவ்வொன்றுமான, (வினையடை) இரண்டிலொன்றாக. |
ADVERTISEMENTS
| ||
E | Ejaculate | v. விட்டெறி, திடீரெனச் சாற்று. |