தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Egress | n. வௌதப்போதல், புறப்பாடு, வௌதயே செல்லும் வழி, வௌதயேறும் உரிமை, (வான்) கோள்மறைவின் முடிவு. |
E | Egression | n. வௌதயேறுதல். |
E | Egret | n. நாரையினம், கொக்கு. |
ADVERTISEMENTS
| ||
E | Egyptian | n. எகிப்தியர், எகிப்திய நாட்டார், நாடோ டி, (பெ.) எகிப்திய, பழமையான. |
E | Egyptology | n. எகிப்திய பழமை ஆய்வு நுல். |
E | Eh | int. வியப்பிடைச் சொல். |
ADVERTISEMENTS
| ||
E | Eider | n. வடதுருவக் கடல் வாத்து. |
E | Eider-down | n. வாத்தின் மென்மையான இறகு, மெத்தையில் திணிக்கப் பயன்படும் தூவி. |
E | Eidograph | n. படங்களைப் படியெடுப்பதற்கான கருவி. |
ADVERTISEMENTS
| ||
E | Eidolon | n. உருவம், கற்பனை வடிவம், ஆவித்தோற்றம். |