தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEgg-glassn. முட்டைகள் வேகும் நேரத்தைக் கணக்கிடும் சிறு மணல்வட்டில்.
EEgglern. முட்டை வாணிகர்.
EEgg-nogn. முட்டையுடன் சாராயங்ங கலந்து செய்யப்படும் குடிவகை.
ADVERTISEMENTS
EEgg-plantn. கத்தரிச்செடி.
EEgg-shelln. முட்டையின் வெண்தோடு, மேலோடு, மெல்லிய பீங்கான் வகை.
EEgg-slicen. பொரித்த முட்டையை எடுப்பதற்கான கரண்டி.
ADVERTISEMENTS
EEgg-toothn. முட்டையினின்று வௌதப்படாத குஞ்சு முட்டையோட்டையுடைக்பதற்கான அலகுமுனைப்பகுதி.
EEggy.a. முட்டைகள் நிறைந்த, அண்மையில் முட்டையிட்ட அல்லது முட்டையிடப் போகின்ற, முட்டைச் சுவையுடைய.
EEglantinen. முட்செடி வகை.
ADVERTISEMENTS
EEgon. 'நான்' என்னும் முனைப்பு.
ADVERTISEMENTS