தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Effigy | n. சிறிய உருவப்படம், மாதிரி உருவம், நாணயத்தில் பொறிக்கப்பட்ட உரு, தலையுருப்பொறிப்பு. |
E | Effloresce | v. பூத்துக்குலுங்கு, பொங்குமாவளமுறு, மலர்ச்சியுறு, பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு, பொடியார்ந்த தோடாக உருப்பெறு, (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வௌதக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு, உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு, நிலஞ்சுவர்ப்பரப்புக்கள், வகையில் உப்புப் பொலிவுறு. |
E | Effloresceence | n. மலர்ச்சி, மலர்ச்சிப்பருவம்ம, உடலின் மேந்தோல் பெறும் செந்நிறத்தன்மை, பொடியார்ந்த மேல் தோடு, பொடியார்ந்த மேல்தோடு உருவாதல். |
ADVERTISEMENTS
| ||
E | Effluence | n. வழிந்தோடுதல், மற்றொன்றினின்று வௌதப்படுதல், ஔதயின் புற ஏழுச்சி, மின்வலியின் புறஒழுக்கு, புறஞ்செல்வது. |
E | Effluent | n. ஏரியிலிருந்து வௌதச்செல்லும் ஆறு, மறிகால், மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு, புறக்கிளைக் கால்வாய், புறக்கிளை ஓடை, கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வௌதச்செல்லும் வடிகால், கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால், தொழிற்சாலையிலிருந்து வௌதயேறும் நீரியற்கழிவு,(பெ.) புறஞ்செல்கின்ற, வழிந்தோடுகிற. |
E | Effluvium | n. பொருளிலிருந்து வௌதப்படும் நுண்ணிய அணுக்கள், அழுகிய பொருள்களிலிருந்து வௌதப்படுகின்ற உடல்நலத்துக்கு ஒவ்வா வாடையுடைய தீயாவி, காந்தத் தால் வௌதயிடப்படுவதாகக் கருதப்பட்ட நுண் துகள் திரள். |
ADVERTISEMENTS
| ||
E | Efflux, effluxion | நீரியல் ஆவியியல் பொருள்கள் வகையில் புறநோக்கிய ஒழுக்கு, கடத்தல், புறவொழுக்கு,*, |
E | Effort | n. ஊக்கம், முயற்சி, ஆற்றலை ஈடுபடுதத்திய செயல், அருஞ்செயல், தொடர்ந்த உழைப்பு, முயற்சியின் பயனாய் விளைந்த செய்தி, அருஞ்செயல் விளைவு. |
E | Effortless | a. முயற்சியற்ற, எளிதான, முயற்சி எடுத்துக் கொள்ளாத, செயல்முனைப்பற்ற, தன்முயற்சியற்ற, ஏனோ தானோ என்றிருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
E | Effrontery | n. வெட்கமில் ஆணவம், நாணழிவு, அகந்தை. |