தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEffectn. பலன், விளைவு, விளைபடன், பண்புவிளைவு, உளத்தில் ஏற்படும் மாறுதல், முகத்தோற்ற மாறுதல், முகபாவனை மாறுதல், மெய்ந்நிலை, மெய்ப்பாடு, செயல் திட்பம், பயனுரம், உட்கருத்து, சாயல் நுட்பம், தோற்றச்செவ்வி, (வினை) செயலுருப்படுத்து, செயல் வெற்றி காண், செய்து முடி, செயலுருவாக்கு, தோற்றுவி.
EEffectiblea. செய்து முடிக்கத்தக்க.
EEffectiven. போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன், போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு, (பெ.) செயல் விளைவுடைய, பயனுறுதியுள்ள, செயலுக்கமுடைய, விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த, செயலுமிக்க, ஆற்றல் வாய்ந்த, விளைவின் வலிமை முழுதுமுடைய, பயன்முனைப்பான, பயனுடைய, சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள, மெய்யான, நடப்பிலுள்ள.
ADVERTISEMENTS
EEffectlessa. செயல்விளைவில்லாத, விளைபயனற்ற.
EEffectorn. (உயி.) உயிரினங்களில் புறத்தூண்டுதலுக்கு எதிரான அகவுணர்வு புறங்காட்டும்உறுப்பு.
EEffectsவிளைவு
ADVERTISEMENTS
EEffects n.pl.உடைமைகள், உடைமை உரிமைகள்.
EEffectuala. விரும்பிய பயன்விளைவித்தலில் வெற்றியுள்ள, திட்ப உறுதியான, முடிவான பயனுடைய, நேர்பயனுடைய.
EEffectuatev. செயல் நிறைவுறுத்து, செய்து முடி.
ADVERTISEMENTS
EEffeminacyn. பெண் தன்மை, மெல்லியல்பு, ஆண்மைக்கேடு, வலிவின்மை, ஆணின் தன்னிலை கெட்ட இன்பத்தோய்வு.
ADVERTISEMENTS