தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Edition deluxe | n. (பிர.) உயர்விலைப்பதிப்பு, அழகிய பதிப்பு. |
E | Editor | n. பதிப்பாசிரியர், இதழாசிரியர், செய்தித்தாள் முதலிய வற்றை அல்லது அவற்றின் ஒரு பிரிவினை நடத்துபவர். |
E | Editorial | n. தலையங்கம், தலையங்கக் கட்டுரை, செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை, (பெ.) பதிப்பாசிரியருக்குரிய, இதழாசிரியருக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
E | Editress,n. fem. | பதிப்பாசிரியை, இதழாசிரியை. |
E | Educate | v. பேணிப்பயிற்றுவித்து வளர், அறிவொழுக்கப் பயிற்சியளி, அறிவுபகட்டு, கலவியளி, பள்ளியில் பயிற்றுவி, பயிற்றுவித்துப்பழக்கு, செயலுக்குப் பழக்கப்படுத்து, பழக்கு, பண்பூட்டு. |
E | Education | n. கல்விப்பயிற்சியளித்தல், கல்விப்பயிற்சி, கல்விப்பயிற்சித்திட்டம், வளர்ப்புப்பயிற்சி, மனப்பண்புப்பயிற்சி, விலங்குகளின் பயிற்றுவிப்பு, பழக்குவிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Educationalist, educationist | n. கல்வித்துறை வித்தகர், கல்விபுகட்டு முறைகளில் தனித்திறமை பெற்றவர், கல்வி வளர்ப்பவர். |
E | Educative | a. கல்வி சார்ந்த, கல்விக்குரிய, அறிவுறுத்துகிற, கல்விபுகட்டவல்ல. |
E | Educe | v. உள்ளார்ந்த பண்புகளை வௌதக்கொணர், புறமலர்ச்சியுறச்செய், தருகூறுகளிலிருந்து முடிவு தருவி, புது மெய்ம்மை உறுவி, உய்த்துணர், (வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு, வேறுபிரித்துக்காட்டு. |
ADVERTISEMENTS
| ||
E | Educt | n. உய்த்துணர் மெய்ம்மை, வருவிக்கப்பட்ட முடிபு, (வேதி.) பிரித்தெடுக்கப்பட்ட பொருள். |