தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEcumenic, ecumenicala. கிறித்தவ உலக முழுமைக்கும் உரிய, கிறித்தவத் திருச்சபை முழுமையும் சார்ந்த, பொதுப்படையான, பரவலான, முழுமொத்தமான, எல்லாவற்றையும் உட்படுத்திய.
EEczeman. தோல் தடிப்பு நோய் வகை, கரப்பன் புண், பற்று, படை.
EEdaciousa. உண்டி சார்ந்த, பெருந்தீனிகொள்கிற, பேரவாவுள்ள.
ADVERTISEMENTS
EEdam.n. உருண்டைவடிவ ஆலந்து நாட்டுப் பால் கட்டி.
EEddan. பழங்கால ஐஸ்லாந்து நாட்டு இலக்கியத்திரட்டு.
EEddya. சிறுநீர்ச்சுழி, சுழல்காற்று, நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை, புகையின் சுழலை, (வினை) சுழன்று சுழன்று இயங்கு.
ADVERTISEMENTS
EEdelweissn. ஆல்ப்ஸ் மலைகளில் பாறைப்பாங்கான இடங்களில் வளரும் வௌ஢ளைமலருடைய செடிவகை.
EEdenn. கிறித்தவசமயக் கொள்கைப்படி படைப்புக் காலத்தொடக்கத்தில் ஆதம்-ஏவா வாழ்ந்த பூங்கா, மகிழ்விருக்கை, பொன்னுலகு, இன்ப உலகு.
EEdentaten. (வில.)முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத விலங்கு, பற்களில்லாத விலங்கு, (பெ.,) முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத, பற்கள் இல்லாத.
ADVERTISEMENTS
EEdgen. விளிம்பு, வக்கு, முனை, கோடி, ஓரம், அருகு, கருவியின் கூரியபக்கம், கூர், கூர்மை, காயப்படுத்தும் கருவி முனை, பாறையின் முனைவிளிம்பு, முகடு, பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை, பரப்பின் எல்லைக்கோடு, மதிக்கூர்மை, உணர்ச்சிக்கூர்மை, கூரிய சுவையுணர்ச்சி, உள்ளக்கூர்மை, சிடுசிடுப்பு, எளிதில் எரிச்சலுட்டும் நிலை, (வினை) தீட்டு, கூராக்கு, விளிம்பாக அமை, ஓரங்கட்டு, கரை அமை, கரை இணை, உணர்ச்சி கூர்மைப் படுத்து, நகர்த்து, சிறிதுசிறிதாக மெல்ல நப்ர், மெல்லப்புகுத்து, தூண்டு, சாட்டிக்கூறு, மறைமுகமாகக் குறிப்பீடு, கூர்விளிம்பால் தாக்கு.
ADVERTISEMENTS