தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Edict | n. அரச ஆணை, விளம்பரம், அதிகாரத்தைக் கொண்டு அறிவிக்கப்படும் செய்தி. |
E | Edification | n. செவியறிவுறுஉ, நல்லறிவுறுத்தல், வாழ்க்கை மேம்பாட்டுக்குரிய நல்லொழுக்கப்போதனை. |
E | Edificatory | a. ஒழுக்க மேம்பாடுறச் செய்யத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
E | Edifice | n. பெரிய கட்டிடம், மாளிகை, பெருஞ்செயற் கட்டமைவு. |
E | Edify | v. ஆன்மிகத்துறையில் பயனடையச்செய், ஒழுக்கத்தில் மேம்படச் செய், சமயத்தில் பற்றுக்கொள்ளச் செய், ஆறுதலளி, மகிழ்வி. |
E | Edifying | a. அறிவுறுத்துகிற, மேம்பாடுறச்செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
E | Edit | v. பதிப்பி, பதிப்புக்கு வேண்டிய முறையில் எட்டை உருவாக்கு, வகுத்துத்தொகுத்தமை, தேர்ந்து திரட்டியமை, திருத்தியமை, பத்திரிகைப் பதிப்பாசிரியராயிருந்து பணியாற்று. |
E | Edit | தொகு |
E | Editio princeps | n. (ல.) ஏட்டின் அச்சிட்ட முதல்பதிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Edition | n. பதிப்பு, மாறுதலின்றி ஒரு தடவை வௌதயிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி, ஒரே அளவில் வௌதயிடப்பட்ட தொகுதி, ஒரே சமயத்தில் ஒரே முறையில் வௌதயிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி, ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத, பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம், ஒத்த மறுபடிவம். |