தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Effeminate | n. ஆண்தன்மை இல்லாதவன், பேடி, (பெ.) ஆண்மையில்லாத, பெண்தன்மையுள்ள, வலிவுற்ற, மென்மைமிக்க, சிற்றின்ப ஈடுபாடான, (வினை) பெண்தன்மையாக்கு, மெலியச் செய், ஆண்மை குலையச் செய். |
E | Effendi | n. துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர். |
E | Efferent | a. (உட.) நாடிநரம்புகளில் வௌதநோக்கிச் செல்கின்ற கொண்டு செலுத்துகின்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Effervesce | v. கொதி, சூவென்ற ஒலியுடன் குமிழியிட்டுப் பொங்கியெழு, நுரைத்தெழு. |
E | Effervescent | a. ஆவிவௌதவருவதனால் பொங்குகிற, ஆவி வௌதயேற்றுவதனால் நுரைத்தெழுகின்ற. |
E | Effete | a. முற்றிலும் களைத்துப்போன, தளர்ந்துநலிந்த, வலுவிழந்த, உரமழிந்த, ஊக்கங் குலைந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Efficacious | a. கருதிய பயனைக் கட்டாயமாகத் தரத்தக்க, பயனுரமுடைய. |
E | Efficacity, efficacy | செயற்படுத்தும் திறன், பயனிறைவுடைமை, நற்றிறம். |
E | Efficience | n. திறமையான செயல், திறன் நிறைவு. |
ADVERTISEMENTS
| ||
E | Efficient | n. பயனுறுதி, குறிப்பிட்ட பயனை நிறை வேற்றும் ஆற்றல், தகைநிறம், தேவைக்குப்போதுமான தகுதி, இயக்குதிறம், இயந்திரத்தின் இயக்காற்றல்மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு. |