தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Egg-and-anchor | n. நங்கூரத்தின் அல்லது அம்புகளின் இடையே வார்ப்படத்தாலான முட்டைவடிவப் பொருள்களை ஒன்றையடுத்து ஒன்றாகப் பதித்தமைத்த அணிவகை. |
E | Eggbinding | n. முட்டையை வௌதப்படுத்த முடியாமை. |
E | Egg-bird | n. கரிய கடற்பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Egg-capsule | n. சலவகை விலங்குகளின் முட்டைமேல் மூடியிருக்கும் காப்புறைத் தோல். |
E | Egg-cosy | n. வேகவைத்தெடுத்த முட்டை சூடு கெடாதவாறு வைக்கப்படுகின்ற மேலுறை. |
E | Egg-dance | n. முட்டைகளினிடையே கண்களைக் கட்டிய வாறு ஆடப்பெறும் நடனம். |
ADVERTISEMENTS
| ||
E | Egger | n. காட்டுக் கோழிமுட்டைகளைத் திரட்டுபவர், முட்டைபோன்று கூடுகட்டும் பூச்சி வகை. |
E | Eggery | n. முட்டையிடும் இடம். |
E | Egg-flip | n. முட்டையோடு புளித்தமாநீர் திராட்சைச் சாறு வெறியம் பால் முதலிய வற்றைச் சேர்த்துச் சர்க்கரையிட்டுச் செய்த குடிவகை. |
ADVERTISEMENTS
| ||
E | Egg-fruit | n. முட்டை வடிவப் பழவகை. |