தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eight | n. எட்டு, எண்மர், எட்டுப்பொருள்கள், நண்பகலுக்கு அல்லது நள்ளிரவுக்கு அடுத்த எட்டாவது மணி, (பெ.) எட்டாவதான. |
E | Eight-day | a. எட்டு நாளளவும் நீடிக்கின்ற. |
E | Eighteen | n. பதினெட்டு, பதினெட்டன் குறி, (பெ.) பதினெட்டான. |
ADVERTISEMENTS
| ||
E | Eightfoil | n. எட்டிதழ்களுள்ள மலர். |
E | Eightfold | a. எண்வகுப்பான, எட்டு மடங்கான, (வினையடை) எண்பகுப்பாக, எண்மடங்காக. |
E | Eight-foot | a. எட்டடி அளவான, எட்டடி அளவுள்ள இசைக்கருவியின் எடுப்பொலி பெறுகின்ற அல்லது அக்கருவியின் தாழ்ந்த குறிப்பொலி பெறுகின்ற, (வினையடை) எட்டடி அளவில். |
ADVERTISEMENTS
| ||
E | Eighth | a. எட்டாம், எட்டாவதான, எட்டில் ஒரு பகுதியான, அரைக்காலான, (இசை.) எட்டாஞ்சுரமான. |
E | Eighthly | adv. எட்டாம் இடத்தில், எட்டாவதாக. |
E | Eighties | n. pl. எண்பதிலிருந்து எண்பத்தொன்பது வரையுள்ள என்கள், வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் எண்பது முழ்ல் எண்பத்தொன்பது வரையுள்ள எண்களைக் கொண்டு முடியும் ஆண்டுகள். |
ADVERTISEMENTS
| ||
E | Eightieth | n. எண்பதில் ஒரு பங்கு, (பெ.) எண்பதாவதான, எண்பதாம், எண்பதில் ஒரு பகுதியான. |