தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ejaculation | n. வௌதப்படுத்துதல், திடீரெனத் தோன்றும் வழிபாட்டு மொழி. |
E | Eject | n. ஊகித்து அறியப்படுவது. |
E | Eject | v. வௌதப்படுத்து, விலக்கு, நீக்கு, வௌதயே துரத்து. |
ADVERTISEMENTS
| ||
E | Ejecta. ejectamenta | n.pl. எரிமலையால் எறியப்பட்ட பொருள்கள். |
E | Ejection | n. வௌதப்படுத்துதல், வௌதயேற்றம், வௌதப்படுத்தப்பட்டநிலை, வாந்தியெடுத்தல், வௌதயேற்றப்பட்ட பொருள். |
E | Ejective | a. வௌதயேற்றும் பாங்குள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Eke | v. குறை நிரப்பு, வாழ்க்கை வகை தேடு. |
E | Eke | adv. மேலும், போன்று. |
E | Ekka | n. (இ.) சிறிய ஒற்றைக் குதிரைவண்டி. |
ADVERTISEMENTS
| ||
E | El Dorado | n. கற்பனைப்பொன்னாடு, சுவர்ணபூமி. |