தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFinery n. துப்புரவுச்சாலை, வார்ப்பிரும்பைத் தேனிரும்பாக்கும் ஆலை, தேனிரும்பிலிருந்து எஃகு உருவாக்கும் உலைக்களம்.
FFine-spokena. அழகுத் தொடர்களைப் பயன்படுத்துகிற.
FFine-spuna. மிக நொய்தான, மிக மெல்லியதாக நுற்கப்பட்ட, மட்டு மீறிய நுட்பம் வாய்ந்த, செயலுக்க ஒத்து வராத.
ADVERTISEMENTS
FFinessen. சூழ்ச்சி நுண்ணயம், தந்திர நுட்பம், நயநுணுக்கத்திறம், நுட்ப வேறுபாடு பிரித்தறியும் ஆற்றல், நய நுட்பச் சூழ்ச்சி, சீட்டாட்டத்தில் மேற்சீட்டைக் கையில் வைத்துக்கொண்டே சீட்டிறக்கி எதிரியின் உச்சச் சீட்டை ஒதுக்கிவிட எண்ணும் துணிச்சலான சூழ்ச்சியை முயற்சி, (வினை) நுணுக்க நயங்காட்டிச் சூழ்ச்சியாகப் பொறியில் வீழ்த்து, சீட்டாட்டத்தில் எதிர்த் துருப்பினை இறக்கச் செய்யும் சூழ்ச்சி முறையைக்கொள்.
FFingern. விரல், கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று, கையுறையின் விரற்பகுதி, விரல் வடிவமான பொருள், விரலகலம், ஊறுணர்ச்சி, காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை, (வினை) விரலால் தொடு, விரலால் தடவிப்பார், விரலால் உருட்டிப்பார், இசைக்கருவிமீட்டு, இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு, கையாடு, மோசடிசெய், கைக்கூலியாகப்பெறு.
FFinger-alphabet, finger-languagen. செவிடர்கள் உணர்தற்குரிய கைச்சைகைக் குறியீட்டுத் தொகுதி.
ADVERTISEMENTS
FFinger-boardn. இசைக்கருவியின் விரல்களை அழுத்துவதற்குரிய கட்டை.
FFinger-bowln. மேசையில் விரல்களைக் கழுவிக்கொள்வதற்காக வைக்கப்படும் நீர்க்கலம்.
FFinger-breadthn. விரலகலம், முக்கால் அங்குலம்.
ADVERTISEMENTS
FFingereda. விரல்களுள்ள, விரல்போன்ற அமைப்புள்ள.
ADVERTISEMENTS