தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFinger-fernn. மண்ணீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டு வந்த சூரல்வகைச் செடி.
FFinger-fishn. விண்மீன் போன்ற அமைப்புக்கொண்ட கடலுயிர் வகை.
FFingering n. விரலால் தொடும் முறை அல்லது செயல், இசைக்கருவியினை மீட்ட ஏற்ற விரல்களைத் தேர்ந்தெடுத்தல்.
ADVERTISEMENTS
FFingering n. காலுறைகளுக்குரிய முரட்டுக்கம்பளி இழை.
FFingerlingn. சிறு கடல் மீன் வகை, மிகச்சிறு உரு அல்லது உயிர்.
FFinger-markn. விரற் குறி, விரலால் ஏற்பட்ட அழுக்குக்கறை.
ADVERTISEMENTS
FFinger-platen. விரலழுக்குப்படாமல் கதவினைக் காக்கும் தகடு.
FFinger-postn. வழிகாட்டும் கம்பம், கைகாட்டுமரம்.
FFinger-printn. விரல் அடையாளம், கைநாட்டுக்குறி.
ADVERTISEMENTS
FFinger-stalln. விரலுறை.
ADVERTISEMENTS