தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFinnishn. பின்லாந்து மக்கள் மொழி, (பெ.) பின்லாந்து மொழியைச் சார்ந்த, பின்லாந்து மக்களைச் சார்ந்த, பின்லாந்து நாட்டுமக்கள் இனத் தொகுதிசேர்ந்த.
FFinnya. துடுப்புகள் கொண்ட, மீன் துடுப்புப்போன்ற, மீனைச் சார்ந்த, மீன்கள் நிறைந்து காணப்படுகிற.
FFinsen lightn. கட்புலப்படா ஊதா மேற்கதிர் உண்டாக்கும் கருவி.
ADVERTISEMENTS
FFiordn. நார்வே நாட்டில் செங்குத்தான மலைப்பாறைகளுக்கிடையேயுள்ள இடுக்கமான கடற்கால்களில் ஒன்று, இடுங்கு விடர்கழி.
FFiorinn. வளைகொடிப் புல்வகை.
FFir, fir-treeகனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை.
ADVERTISEMENTS
FFir-apple, fir-ball, fir-coneஊசி இலை மரவகையின் காய்.
FFiren. தீ, நெருப்பின் அழல், தீநா, தணற்கொழுந்து, சுடர், அனற்பொறி, எரிதல், அடுப்புக்கனல், உலை நெருப்பு, காட்டுப்பெருந்தீ, அழிவுப்பெருந்தீ, (செய்) மின்னல், எரிமலை அகக்கனல், வெப்பம், வெப்பு, காய்ச்சல், அழன்றெழும்,உணர்ச்சி எழுச்சி, சினம், கொதிகிளர்ச்சி, ஆர்வக்கனல், உயிர்த்துடிப்பு, கற்பனை, கவிதை யெழுச்சி, வேட்டு, வேட்டுத்தீர்வு, வேட்டுத்தொகுதி, தாக்குரை, கண்டனத்தொகுதி, எதிர்ப்பு, (வினை) தீவை, வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை, வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள், வெடிக்கவை, வேட்டுத்தகர், வணக்கமுறைவேட்டிடு, வெடிதீர்வுறு, வெப்பமூட்டு, தீயில் வாட்டு, மட்கல முதலியன கட்டு வேகவை, செங்கல் சுடு, சூடிடு, செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய், வெப்பமடை, சிவப்பாக்கு, விறகிடு, எரிபொருளுட்டு, சுட்டுத்தள்ளு, வெடித்து வீசியெறி, தள்ளு, வௌதயேற்று, கற்பனை தூண்டு, ஊக்கமூட்டு, கிளர்ச்சியூட்டு, உணர்ச்சியூட்டு, சினமூட்டு, கிளர்ந்தெழு, சினந்தெழு.
FFire engineதீயணைப்பு எந்திரம், தீயணைப்பு வண்டி
ADVERTISEMENTS
FFire-alarmn. நெருப்பு பற்றியதை அறிவிக்கும் தானியங்கிக் கருவி.
ADVERTISEMENTS