தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fire-clay, | சுடு செங்கலுக்குரிய களிமண். |
F | Fire-control | n. கப்பல்-கோட்டைப் பீரங்கிகளின் வேட்டுக் கட்டுப்பாட்டமைவு. |
F | Fired | a. நெருப்பால் தாக்கப்பட்ட, சுடப்பட்ட, வெந்துபோன தோற்றம் கொண்ட, தீக்கொளுத்தப்பட்ட, பீரங்கியால் சுடப்பட்ட, தூண்டப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-damp | n. சுரங்க எரியாவி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றுடன் கலக்கும் சமயம் வெடிவிபத்து விளைவிக்கும் கரிய நீரகைவளி. |
F | Fire-dog | n. அடுப்புக்கட்டை, விறகு அணைகோல். |
F | Fire-drake | n. விண்கீழ் கல், செர்மானிய பழங்கதை மரபில் தீயுமிழ் வேதாளம், கம்பவெடி. |
ADVERTISEMENTS
| ||
F | Fire-drill | n. குச்சியைச் சுழற்றி அல்லது முறுக்கித் தீயுண்டாக்கும் பண்டைய கருவி, ஞெலிகோல். |
F | Fire-eater | n. மாயச்செப்பிடு வித்தைக்காரர், பயங்கர மற்போர் வீரர், கலகக்காரர், சண்டைப்பிரியர். |
F | Fire-engine | n. தீயணைக்கும் இயந்திரம். |
ADVERTISEMENTS
| ||
F | Fire-escape | n. எரியும் கட்டிடத்திலிருந்து ஆட்களை மீட்டுக் கொண்டு வருதற்குரிய கருவி. |