தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFireproofa. தீத்தடைகாப்புடைய, தீயாலழியாக, நெருப்பினால் பாதிக்கப்படாத, எரியாத, தீப்பற்றாத, (வினை) தீத்தடை காப்புச் செய்.
FFirern. தீயிடுபவர், எரியூட்டுபவர், இயக்கும் பொறிக்கு எரியூட்டுபவர், துப்பாக்கி-பீரங்கி முதலாயின சுடுபவர், இடையே மருந்தடைக்காமலே குறிப்பிட்ட தடவைகள் சுடவல்ல துப்பாக்கி.
FFire-raisern. தீக்கொளுத்தி எரியூட்டுபவர்.
ADVERTISEMENTS
FFire-raisingn. தீக்கொளுத்தல், எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை, வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல், காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை.
FFire-screenn. தீயின் வெப்பத்தைத் தடுக்கும் திரை, நெருப்புத் தடைகாப்புத்தட்டி.
FFire-shipn. தீக்கலம், எதிரிகளின் கப்பல்களுக்கிடையே செலுத்தப்படும் எரிபொருள்கள் நிறைந்த கப்பல்.
ADVERTISEMENTS
FFireshoveln. தழல்வாரி.
FFire-siden. அடுப்படி, கணப்படி, அடுக்களை, குடும்பவாழ்வு, குடும்பவாழ்விடம், (பெ.) பழக்கமான வீடு சார்ந்த.
FFire-stepn. அகழ் அரணில் வீரர்கள் சுடுவதற்காக நிற்கும் குறுஞ்சுவர் மேடு, குறுஞ்சுவரின் பின் வீரர்நின்று வெடிப்பதற்குரிய படிச்சுவர்.
ADVERTISEMENTS
FFire-stickn. ஞெலிகோலி, தீக்கடைகோல்.
ADVERTISEMENTS