தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fireworm | n. மின்மினி. |
F | Fire-worship | n. தீவழிபாடு, தீயைக் கடவுள் சின்னமாக மதித்துப் பூசிக்கும் முறை. |
F | Firing | n. கொளுத்துதல்., தீயூட்டல், துப்பாக்கி-பீரங்கி வேட்டு, பன்மணிக் கலகலப்போசை, எரிபொருளுட்டல், சூடுபோடுதல், விறகுக்கட்டை, எரிபொருள், வெப்பூட்டுதல், கொதிகக்வதல், வேகவைத்தல், மிகு வெப்புக்காயம். |
ADVERTISEMENTS
| ||
F | Firing-line | n. பீரங்கி சுடும் வரம்பெல்லை, எதிரி பீரங்கி வேட்டெல்லைக்கு உட்பட்ட படைப்பகுதி. |
F | Firing-party | n. கைதியைச் சுடும்படி கட்டளை யிடப்பட்ட படைப்பகுதி, படைத்துறைப் பிண அடக்க வேளையில் வணக்கமுறைவேட்டு இடப் பணிக்கப்பட்ட படைவீரர் பிரிவு. |
F | Firing-point | n. தீக்கொள்நிலை, எண்ணெய் திப்பற்றிக் கொள்ளுதற்கு வேண்டிய வெப்பநிலை. |
ADVERTISEMENTS
| ||
F | Firkin | n. மீன்-வெண்ணெய்-இன்தேறல்வகை முதலியவற்றிற்கான சிறு மிடா, முகத்தில் அளவைக்கூறு. |
F | Firm | n. கூட்டு வாணிக நிலையம், தொழிற்கட்டு. |
F | Firm | a. உறுதியான, கெட்டியான, நிலையான, அசையாத, மாறாத, நிலைநிறுத்தப்பட்ட, மாற்றமுடியாத, ஏற்றுக்கொண்ட பிறகு தள்ளுபடி செய்யமுடியாத, ஒழிக்க முடியாத, பற்றில் உறுதியுடைய, மனவுறுதியுடன் நிற்கிற, வாணிகப்பொருள்கள் வகையில் விலையில் மதிப்பும் குறையாது ஒரே படியில் நிற் |
ADVERTISEMENTS
| ||
F | Firmament | n. வானமண்டலம், முகில்-மீன்களுக்கிடமாகக் கருதப்பட்ட விண்வலயம். |