தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Firman | n. (பெர்.) அரசாரணைப் பத்திரம், நன்கொடை மானியம் தனியுரிமை வழியுரிமை அளிக்கும் அரசர் கட்டளைச் சீட்டு. |
F | Firneedle | n. ஊசியிலை மரவகையின் இலை. |
F | Firry | a. ஊசியிலை மரவகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
F | First | n. முதலாவது, முதன்மையானது, முதல்வர், வரிசையில் முதன்மையானவர், முதல்வரிசை சார்ந்தவர், தேர்வில் முதல் வகுப்பிடம், உச்சநிலைவரிசை வகுப்பு, போட்டியில் முதலிடத்தவர், காலத் தொடக்கம், வரிசையில் தொடக்கம், (பெ.) முதலாவதான, காலத்தால் மிக முந்திய, வரிசையில் முதன்மையான, மிக முற்பட்ட, தலைமைச் சிறப்புடைய, அனைவரிலும் முதன்மை வாய்ந்த, அனைத்திலும் முந்திய, தொடக்கத்தைச் சார்ந்த, மேம்பட்ட, அடிப்படையான, மூலாதாரமான, (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய, (வினையடை) முதலில், முதலாவதாக, எல்லாவற்றுக்கும் முன்னதாக, முந்தி, முற்பட, குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக. |
F | Firstaid | n. முதலுதவிச் சிகிச்சை, மருத்துவர் வருவதற்கு முன் காயப்பட்டவருக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவி. |
F | First-begoten | a. முதற் பிறந்த, மூத்த, தலைமூத்த. |
ADVERTISEMENTS
| ||
F | First-born | n. முதற் குழந்தை, தலைச்சன் பிள்ளை, (பெ.) முதற் பிறந்த, தலையிற்றான. |
F | First-class | a. தொடர்வண்டியில் முதல்வகுப்புச் சார்ந்த, தேர்வுப் பட்டியலில் முதல்வரிசையுள்ள, முதல்தரமான, மிகச்சிறந்த (வினையடை) முதல்வகுப்பு வண்டியில், முதல்வகுப்பாக. |
F | First-day | n. ஞாயிறு, வாரத்தின் தலைநாள். |
ADVERTISEMENTS
| ||
F | First-floor | n. கட்டிடத்தின் முதல் மாடி, நிலைத்தளத்துக்கு மேற்பட்ட முதல்மாடித் தளம், அமெரிக்க வழக்கில் நிலத்தளம். |