தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fish-fag | n. மீன் விற்பவள், மீன் விலையாட்டி. |
F | Fishful | a. மீன் வளமிக்க, மீன் நிறைந்த. |
F | Fishglobe | n. பொன்மீன் முதலிய அழகிய சிறுமீன்களை விட்டு வளர்க்கும் கண்ணாடிக்கூண்டு. |
ADVERTISEMENTS
| ||
F | Fish-glue | n. மீன்பசை, மீன் வகைகளினின்று கிடைக்கிற பசை செய்யவுதவும் வெண்மையான நுங்கு போன்ற பொருள். |
F | Fish-hatchery | n. செயற்கைமுறையில் மீன்வளர்க்கும் நிலையம். |
F | Fishhawk | n. மீன்கொத்தி, கடற்பருந்து. |
ADVERTISEMENTS
| ||
F | Fish-hook | n. தூண்டில், தூண்டில்முள், மீன்பிடிக்கும் இரும்புக்கொக்கி. |
F | Fishing | n. மீன்பிடிக்குந்தொழில், மீன்பிடிப்புக்கலை, (பெ.) மீன் பிடிப்புத்தொழிலிற் பயன்படுத்தப்படுகிற. |
F | Fishing-rod | n. தூண்டிற்கோல், தூண்டில் முண் இணைக்கப் பட்ட நீண்ட கொம்பு. |
ADVERTISEMENTS
| ||
F | Fishing-tackle | n. வலை-தூண்டில் முதலிய மீன் பிடிக்குங்கருவித் தொகுதி. |