தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFissuren. பிளவு, வெடிப்பு, பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்து பிளப்பு, முளைச் சுருக்கங்களிலள்ள நெடும்பள்ளம், முளை இடைச்சந்து, (வினை) பிளவு படுத்து, பிளவுறு.
FFissureda. பிளவுபடுத்தப்பட்ட, பிரிக்கப்பட்ட.
FFistn. குத்துச்சண்டை போடுதற்கேற்றாற்போல் அமைந்த கைமுட்டு, கைமுட்டி, (வினை) கைமுட்டியால் குத்து.
ADVERTISEMENTS
FFisticuffsn. pl. கைக்குத்துச்சண்டை, முட்டிப்போர்.
FFistlingn. முதற்பயன், முதல்விளைவு, பருவ முதற்பலன், பருவ முதற் பழங்களின் தொகுதி, முதற்குழந்தை, தலைச்சன், முதலீற்றுக்குட்டி.
FFistulan. புண்புரை, குறுகிய வாயுடைய புரையோடிய புண், திமிங்கிலப் பீற்றுக்குழல், வண்டுவகையின் பற்றுகுழல் உறுப்பு.
ADVERTISEMENTS
FFit n. வலிப்பு, இசிப்பு, நோயின் திடீர்த்தாக்குதல் அலை, வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சிநிலை, சிறிது நேர உணர்விழப்பு, சிறிது நேரச் செயலிழப்பு, சிறிது நேரத்தனிமை, திடீர் உணர்வுநிலை, திடீர் நகையலை, திடீர் எழுச்சியலை, நீடித்திராத மனநிலை, காரணமில்லா
FFit n. உடைப்பொருத்தநிலை, இசைவுப்பாங்கு, வாய்ப்புமுறை, (பெ.) இசைவாக, பொருத்தமான, ஏற்ற, தகுதிவாய்ந்த, தக்கதிறமையுடனிக்கிற, தகுதிபெற்ற, வாய்ப்பான, நன்னிலையில் இருக்கிற, உடல்நலம் குன்றாதிருக்கிற, (வினை) இசைவாக்கு, பொருத்து, சரிசெய், அளவொத்திரு, வடிவொத்திரு, கூ
FFit-3 n. பாடல் ஏட்டுப்பகுதி.
ADVERTISEMENTS
FFitchn. விலங்குவகை வால்மயிராற் செய்யப்பட்ட தூரிகை.
ADVERTISEMENTS