தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFish-torpedon. தானே இயங்கும் நீர்முழ்கிக்குண்டு.
FFishwife, fish-womann. மீன் நொடையள்.
FFishya. மீனாலான, மீன்போன்ற மணச்சுவையுடைய, மீன்வடிவான, ஐயுறவான, உறுதியற்ற, இருபொருளுடைய.
ADVERTISEMENTS
FFissidactyla. பிளவுண்ட விரல்களையுடைய.
FFissilea. பிளவுப்படக்கூடிய, பிளக்கும் இயல்புடைய.
FFissiliinguala. பிளவுபட்ட நாக்குடைய, இருபிளவான நாக்கு கொண்ட.
ADVERTISEMENTS
FFissilityn. பிளவுபடுந் தன்மை.
FFissionn. (உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல், இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல், அணுப்பிளப்பு, அணுவின் கருவுள் பிளப்பு.
FFissiparousa. பிளவுற்று இனம்பெருக்குகிற, பிளவுண்டாக்குகிற.
ADVERTISEMENTS
FFissirostrala. ஆழ்ந்த பிளவுடைய அலகுடைய.
ADVERTISEMENTS