தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFirthn. கடற்கழி, ஆற்றின் கழிமுகம்.
FFiscn. பண்டைய ரோமநாட்டின் கருவூலம், ரோமப் பேரரசரின் தனிப்பட்ட முறைநிதிச் சேமம்.
FFiscaln. சில நாடுகளில் சட்டத்துறைப் பணியாளர், (பெ.) அரசிறை வரும்படிக்குரிய, நாட்டின் வருமானத்திற்குரிய வகைகள்.
ADVERTISEMENTS
FFish n. மீன், மீன்இறைச்சி, மீனினம், கடல்வாழ் உயர், சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர், மீன்வகை, (பே-வ.) பேர்வழி, (வினை) மீன்பிடி, நீருக்கடியில் மேடு, மறைமுக வழிகளில் தேடு, நீரினின்று வௌதயே எடு, குளம் குட்டையில் மீன்பிடி, துருவித்தேடு, தூண
FFish n. (கப்.) பாய்மரத்தை உறுதியாக்குதற்கு வைக்கப்படும் சிறு பிறைவடிவ மரத்துண்டு, விட்டப்பகுதிகளை இணைக்கும் தட்டையான இரும்பு அல்லது மரப்பாலம், அட்டங்களில் மேசைப் பணச்சின்னமாகப் பயன்படுத்தப்படும் தந்த வட்டுக்கள், (வினை) மரத்துண்டால் அணை, இடைப்பாலத்தால் உறுத
FFish-carvern. மீனைத்துண்டிக்க உதவும் கருவி.
ADVERTISEMENTS
FFishern. பொழுது போக்கிற்காக அல்லது இலாபத்திற்காக மீன்பிடிப்பவர், கீரியினவகை விலங்கு.
FFisheriesமீனளம்
FFishermann. மீன் பிடிப்பவன், வலைஞன், செம்படவன்.
ADVERTISEMENTS
FFisheryn. மீன்பண்ணை, மீன்பிடிப்புத் தொழில், மீன் தொழில் துறை, மீன்பிடிக்குமிடம், மீன்பிடிக்கும் உரிமை.
ADVERTISEMENTS