தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | First-fruits | n. pl. பருவத்தின் முதல்விளைவு, கடவுளுக்கான பருவ முதல்விளைவுப் படையல், முகற்பணி ஊதியம், தொழில் தொடக்க ஆதாயம், முற்காலப் பண்ணை மேலாளர்க்கு அளிக்கப்பட்ட புதுப்பணித் தொடக்கக் காணிக்கை. |
F | Firsthand | adv. நேரடியாக, இடையீடின்றி. |
F | First-hand | a. நேரடியான, இடையீடின்றிப் பெறப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
F | Firstly | adv. முதலாவதாக, முதன்முதலாக. |
F | First-night | n. நாடகத்தின் முதலிரவுக் காட்சி. |
F | First-nighter | n. நாடகங்களை முதல்நாளே வழக்கமாகக் காண்பவர். |
ADVERTISEMENTS
| ||
F | First-offesnder | n. முதன்முறைக் குற்றவாளி. |
F | First-rate | n. முதல்தரப் போர்க்கப்பல், (பெ.) முதல்தரமான, உச்ச உயர் வகையான, முதல்தரப் பண்புடைய, உச்ச நிலை நய நேர்த்தியுடைய. |
F | First-rate | adv. மிகச் சிறப்பாக, மிக்க நயநேர்த்தியுடன். |
ADVERTISEMENTS
| ||
F | Firsts | n. pl. மா-வெண்ணெய் வகைகளில் முதல்தரத்துக்குரிய வகைகள். |