தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gothicism | n. முற்காலக் கிழக்குச் செர்மானிய இன மொழி மரபு, இடைநிலைக் காலக் கூர்மாடச் சிற்பப்பாணி, பண்படாப் பழக்க வழக்க நிலை, முரட்டுப் பண்பு. |
G | Go-to-meeting | a. தொப்பி ஆடை முதலிய வற்றின் வகையில் திருக்கோயிலுக்குச் செல்வதற்குத் தகுதியான. |
G | Got-up | a. செயற்கையான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட, போலிப் பகட்டான, ஏமாற்றும் நோக்கத்துடன் போலியாகப் புனையப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
G | Gouache | n. (பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை, மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம். |
G | Gouda | n. ஆலந்து நாட்டுப் பாலேட்டுக்கட்டி வகை. |
G | Goud-worm | n. பூசனி விதையை யொத்த ஈரல் கிருமிவகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gouge | n. நகவுளி, தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளிவகை, (வினை) நகவுளியால் வெட்டு, நகவுகளியால் தோண்டு, நகவுகளியால் தோண்டியெடு, கண்ணைத் தோண்டியெடு. |
G | Goulard | n. ஈயத் துணைக்காடிகக் கரைசலடங்கிய கழுவுநீர் மருந்து. |
G | Goulash, | இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை, மறுவகை பிரிப்பு, சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை. |
ADVERTISEMENTS
| ||
G | Gound-annual | n. (சட்.) நிலத்திற்கான ஆண்டுக்கட்டணம். |