தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGorget n. அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட சால்வரியுடைய எஃகுக் கருவிகை.
GGorgion. (ரோமனி) நாடோ டி அல்லாத ஒருவர்.
GGorgonn. பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி, கோரப்பெண்.
ADVERTISEMENTS
GGorgoneionn. கிரேக்க புராணக் கதைகளில் வரும் பாம்புகளையே மயிராகவுடைய அரக்கியின் முகமுடி.
GGorgonian. பவழப்பூச்சி வகை.
GGorgonizev. கல்லாக மாற்று.
ADVERTISEMENTS
GGorgonzolan. செழுமையான பாலேட்டுக் கட்டி.
GGorillan. ஆப்பிரிக்க வாலில்லாப் பெருங்குரங்கு வகை.
GGoringn. கோணமாக வெட்டப்பட்ட துண்டு, (பெ.) முக்கோணத் துண்டாகவுள்ள.
ADVERTISEMENTS
GGormandismn. பெருந்தீனி தின்னுதல்.
ADVERTISEMENTS