தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gospel-shop | n. மெதடிஸ்ட் என்னும் கிறித்தவ உட்சமய வகுப்பைச் சார்ந்தவர் தொழுமிடம். |
G | Gosppelize | v. மறைநுற் பொருள்களை எடுத்துறை, மறைநுலுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள். |
G | Gossamer | n. சிம்பி நுல், காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல், புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள், நொய்ம்மைப் பொருள், நொய்தான மெல்லிய வலைத்துணி, (பெ.) இலேசான, நொய்தான. |
ADVERTISEMENTS
| ||
G | Gossip | n. பயனில பேசுபவர், செய்தி பரப்புகிறவர், வம்பர், வீண்பேச்சு, வதந்தி, துழாவாரம், மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு, பழிமொழி, (வினை) வறுமொழி பேசு, வாய்க்கு வந்தன கூறு, வீணுரையாடுட, மனம்போன போக்கில் எழுது. |
G | Gossoon | n. ஏவற்சிறுவன். |
G | Got, v..,get | என்பதன் இறந்தகால முடிவெச்சம். |
ADVERTISEMENTS
| ||
G | Goth | n. முற்காலச் செர்மன் இனத்தவர், கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர். |
G | Gotham | n. கற்பனைக் கோமாளி நகரம். |
G | Gothamist, Gothamite | பேதை, படித்தவன்போல் நடிக்கும் முட்டாள். |
ADVERTISEMENTS
| ||
G | Gothic | n. முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி, இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி, அச்சுருப் பழம்படிவ வகை, (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய, கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய,(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த, பண்படாத, முரடான, அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள, பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள. |