தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gopher | -3 n. மரவகை. |
G | Goral | n. இந்திய மான்வகை. |
G | Gorcock | n. சிவப்புக்காட்டுக்கோழி வகைச்சேவல். |
ADVERTISEMENTS
| ||
G | Gordian | a. பண்டையப் ப்ரிஜியா நாட்டு அரசனாகிய கார்யைஸ் வழூத்திருந்த சிக்கலான முடிச்சுக்குரிய, சிக்கலான, மிகக் கடினமான. |
G | Gore | n. சிந்தி உறைந்துபோன குருதி. |
G | Gore | n. முக்கோன நிலத்துண்டு, உடையை அகலமாகச் செருகப்படும் முக்கோண வடிவத்துணி, குடை வட்டத்தின் முக்கோணக் கூறு, உருளைக்கூறு, குவிமாடக்கூறு, பறவைக் கப்பலின் கூறு, வளைந்த பரப்பின் பகுதி, (வினை) முக்கோணத்துண்டுகளைப் போன்ற வடிவங்கொடு, முக்கோணத்துண்டுகளை வைத்துப்பொ |
ADVERTISEMENTS
| ||
G | Gore | -3 v. கூர்மையான விளிம்புடைய பொருள்களால் குத்தித் துளை, கொம்பினால் குத்திக் கிளறு. |
G | Gorged | a. தொண்டையுடைய, தெவிட்டிய. |
G | Gorgeous | a. ஔத வண்ணமார்ந்த, பகட்டான, சிறப்பான, சொல்லணிகள் நிறைந்த, சொல்வளமுடைய. |
ADVERTISEMENTS
| ||
G | Gorget | n. தொண்டைக்காப்பு, முற்காலப் படைத்துறைப் பணியாளர் பதக்கம், ஆடையின் கழுத்து விசிறிமடிப்புக்கூறு, கழுத்தட்டிகை, கழுத்தணி வகை, பறவை முதலிய வற்றின் கழுத்து நிறத்திட்டு. |