தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGoonn. தொழிலாளிகளை அச்சுறுததுவதற்காக எதிரிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர், மட்டி.
GGoosandern. வாத்து வகை.
GGoosen. வாத்து, பெண்வாத்து, வாத்திறைச்சி, அப்பாவி, முட்டாள், பேதை, உடுப்புத் தேய்ப்புப்பெட்டி வகை, அட்டையின் மேல் வில்லைகள் வைத்து ஆடப்படும் தற்செயல் வாய்ப்பு விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
GGooseberryn. முட்செடி வகை, முட்செடி வகையின் உண்ணத்தக்க பழம், முட்செடி பழத்தேறல், வேண்டப்படாத அயல்மனிதர்.
GGooseberry-fooln. முட்செடிவகைப் பழங்களைக் கொண்டும் கடைந்த பாலாடையைக் கொண்டும் செய்யப்படும் இனிப்புப் பண்ணிய வகை.
GGoose-capn. அறிவற்றவர்.
ADVERTISEMENTS
GGoose-clubn. கறிஸ்த்துமஸ் விழாவை எதிர்நோக்கிச் சிறு தவணைப்பணம் பெற்று வாத்துக்கள் வழங்கும் கூட்டமைப்பு.
GGoose-fleshn. தோலின் சிலிர்ப்பு நிலை.
GGoose-flowern. ஆடுதின்னாப் பாளை வகை.
ADVERTISEMENTS
GGoosefootn. அக்காரக் கிழங்கினத்தைச் சேர்ந்த செடிவகை.
ADVERTISEMENTS