தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGulosityn. பேரூண், கழிபேர் இரை.
GGulpn. பேராவலோடு விழுங்குதல், விழுங்க முயலுதல், பெருங்கவனம், (வினை) அவசரமாக விழுங்கு, பேராவலோடு உண், பெருமுயற்சி செய்து உட்கொள், இடர்ப்பட்டு விழுங்கு.
GGumn. மரப்பிசின், கோந்து, கண்பீளை, இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள், அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம், பிசின் வௌதப்படுத்தும் மரவகை, நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின், (வினை) பிசின் தடவு, பசை தடவி விறைப்பாக்கு, பசை தடவி ஒட்டு, பசைப்பொருளாகு, பிசின் கசிய விடு.
ADVERTISEMENTS
GGumammoniac, gumammoniacumn. குங்கிலியப் பிசின்.
GGum-arabicn. வேலம் பிசின்.
GGumboiln. பல் ஈறுகளில் தோன்றும் சிறு கட்டி.
ADVERTISEMENTS
GGum-dragonn. முட்புதர்ச்செடிப் பிசின், முட்புதர்ச்செடி வகை.
GGumjunipern. பெருகெண்ணெய் செய்வதற்குப் பயன்படும் குங்கிலியப் பிசின் வகை.
GGumjunipern. (இ.) நீர் வைப்பதற்கான பெரிய மண்சாடி வகை.
ADVERTISEMENTS
GGumman. (மரு.) மேகக்கட்டி, பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு.
ADVERTISEMENTS