தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Guipure | n. (பிர.) சித்திரப் பின்னல் கரை வகை, கயிறு அல்லது கம்பி ஊடே செலுத்தப்பெற்றுள்ள பட்டு-கம்பளி அல்லது பருத்தி நுலிழை வகை. |
G | Guise | n. உடுக்கும் பாணி, உடை, புறத்தோற்றம், கோலம், மேற்கொண்ட தோற்றம், புனையுரு, வேடம், பாவனை, புனைவு. |
G | Guiser | n. கிறிஸ்துமஸ் விழாமவில் மாறுவேடம் பூண்டு ஊமையாட்டம் ஆடுபவர், மாறுவேடம் புனைந்தவர். |
ADVERTISEMENTS
| ||
G | Guitar | n. யாழ்வகை, ஆறு நரம்மபுள்ள இசைக்கருவி வகை, (வினை) ஆறு நரம்புள்ள நரப்பிசைக் கருவி வகை வாசி. |
G | Gulden | n. ஆலந்து ஆஸ்ட்ரியா-அங்கேரி நாடுகளில் வழங்கம் வௌளி நாணய வகை. |
G | Gules | n. (கட்.) சிவப்பு நிறம், (பெ.) சிவப்பு நிறமான. |
ADVERTISEMENTS
| ||
G | Gulf | n. (நில.) வளைகுடா, ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப்பள்ளம், நீர்ச்சுழல், நிரம்பாநெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப்பள்ளம், பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை, (வினை) வளைந்து சூழ், கவிந்து உட்கொள், விழுங்கு, பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி. |
G | Gulf-stream | n. மெக்சிகோ வளைகுடாவினின்றும் வௌதப்பட்டுச் செல்லும் வெப்பக் கடல்நீரோட்டம். |
G | Gulfweed | n. கிளைவிட்டு வளரும் கடற் களைப்பூண்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Gulfy | a. வளடாக்கள் அல்லது நீர்ச்சுழைகள் நிறைந்துள்ள. |