தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGuide-bookn. பயணத் துணைச்சுவடி, வழிகாட்டி ஏடு.
GGuide-postn. கைகாட்டி மரம், வழிவிளக்கக் கம்பம்.
GGuidern. வழிகாட்டுபவர், நெறிப்படுத்துகிறவர், வழிகாட்டுவதற்கான அமைவு, பெண் சாரணப்படையின் தலைவர்.
ADVERTISEMENTS
GGuiderailn. வளைவிலே வண்டிகள் தண்டவாளங்களிலிருந்து விலகாமல் செல்ல உதவும் மிகைத் தண்டவாளம்.
GGuide-ropen. பாரந்தூக்கியில் பொருள் இயக்க நெறிப்படுத்தும் கயிறு.
GGuidewayn. வழித்தடம்.
ADVERTISEMENTS
GGuidonn. பறக்கும் முனை கூரியதாயிருக்கும் படைத்துறைத்துகிற்கொடி.
GGuildn. கூட்டுறவுக் குழு, தொழிற்சங்கம், ஒருவர்க்கொருவர் உதவிக்கான சங்கம், பொதுநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழகம்.
GGuildern. பழைய ஆலந்து-செர்மன் தங்க நாணயம், தற்கால ஆலந்து வௌ஢ளி நாணயம்.
ADVERTISEMENTS
GGuildhall n. லண்டன் மாநகராட்சி மண்டபம்.
ADVERTISEMENTS