தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Gueber, Guebre | பார்சி நெறியாளர், நெருப்பு வழிபாடு செய்பவர். |
G | Guelder-rose | n. பனிவௌளை நிறமான வட்ட மலர்க்கொத்துச் செடிவகை. |
G | Guelf, Guelph | பேரரசருக்கெதிராகப் போப்பாண்டவரை ஆதரித்த இடைநிலைக்கால இத்தாலிய நாட்டின் கட்சி உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
G | Guerdon | n. பரிசு, பயனுதியம், (வினை) பரிசு கொடு, ஊதியப்பயனனி, உழைப்பீடு செய். |
G | Guernsey | n. இங்கிலிஷ் கால்வாயிலுள்ள தீவுகளில் ஒன்று, கேன்சி தீவைச் சேர்ந்த பசுவகை. |
G | Guerrilla | n. முறையற்ற போர், சிறுசிறு கும்பல்கள் தனித் தினயாகத் தொடுக்கு போர், முறையற்ற போரில் ஈடுபடுபவர், (வினை) போர்வகையில் முறையற்ற, முறையற்ற போர்வகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
G | Guess | n. உய்த்துணர்வு, ஊகம், குத்துமதிப்பு, பாணிப்பு, வைப்புக்கோள், தற்பொழுதைய முடிபு, மேற்கொள் முடிபு, குருட்டுப்போக்கான குறிப்பு, (வினை) ஊகி, உய்த்துணர், குத்துமதிப்பாகக் கருது, நேரடியாக அறியாமலே மதித்துணர், இயன்முடிவாகக் கருது, குருட்டுப்போக்காகக் குறிப்பீடு, தற்பொழுதைய முடிபு மேற்கொள், ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி. |
G | Guesswork | n. உய்த்துணர்தல், ஊகித்தல், ஊக விளைவு. |
G | Guest | n. விருந்தினர், உணவுவிடுதி முதலியவைகளில் தங்கி இருப்பவர், விலங்கு தாவர ஒட்டுண்ணி. |
ADVERTISEMENTS
| ||
G | Guest house | விருந்தகம், விருந்தில்லம், விருந்து மனை, விருந்தினர் மாளிகைக்ஷீ இல்லம் |