தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Guild-hall | n. (வர.)இடைநிலைக் காலத் தொழிற்சங்க மண்டபம், நகர மாளிகை. |
G | Guile | n. வஞ்சம், மோசம், கபடம்ம, இரண்டகம், சூழ்ச்சித்திறம். |
G | Guiled | a. வஞ்சனையுள்ள, நம்பிக்கைக்கேடு செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
G | Guileful | a. ஏமாற்றுகிற, கபடமுள்ள. |
G | Guileless | a. கபடமற்ற, வஞ்சனையில்லாத. |
G | Guillemot | n. கடற்பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Guilloche | n. பின்னற்சடை போன்ற சிற்பக்கலை ஒப்பனை, (வினை) பின்னற் சடைச் சிற்ப ஒப்பனை செய். |
G | Guillotine | n. தலைவெட்டு பொறி, தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி, தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி, வைக்கோல் தறிக்கும் கருவி, சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை, (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு, கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து, விவாதத்தைச் சுருக்கு. |
G | Guilt | n. குற்றப்பழி, குற்றப்பொறுப்பு, குற்றத்தன்மை, சட்டத்தை மீறியுள்ள நிலை, தண்டனைக்குள்ளாகத்தக்க நிலை. |
ADVERTISEMENTS
| ||
G | Guiltless | a. குற்றமற்ற, பழி பாவமற்ற, பாவம் செய்தறியாத. |