தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Guilty | a. குற்றமுடைய, குற்றவாளியான, குற்றத் தண்டனைக்குரிய, குற்றமெனத் தெரிந்திருக்கிற, குற்றம் பொருந்திய எண்ணத்தினால் தூண்டப்பட்ட, குறிப்பிட்ட குற்றம் செய்திருக்கிற, கொடிய. |
G | Guinea | n. ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதி. |
G | Guinea | n. செலாவணியற்றுப்போன 21 வௌளி மதிப்புடைய ஆங்கில நாட்டுத் தங்க நாணய வகை, கினி நாணயத்தின் மதிப்பு, (பெ,) ஒரு கினி விளையுள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Guinea-corn | n. தானிய வகை. |
G | Guinea-fowl | n. கினியாக் கோழி, வௌளைப்புள்ளிகளுடன் கூடிய சாம்பல் நிறமுள்ள ஆப்பிரிக்க மாநிலப் பறவை வகை. |
G | Guinea-grass | n. கின்னிப் புல், தினை இனத்தைச் சேர்ந்த நீண்ட ஆப்பிரிக்க புல் வகை. |
ADVERTISEMENTS
| ||
G | Guinea-hen | n. கினியாக் கோழியின் பெடை. |
G | Guinea-pig | n. சீமைப் பெருச்சாளி, சிறு தென்அமெரிக்க கொறி விலங்கு வகை, மருத்துவத்துறையில் தேர்வாய்புக்கு தம்மை ஒப்படைப்பவர். |
G | Guinea-worm | n. நரம்புச் சிலந்திப்புழு. |
ADVERTISEMENTS
| ||
G | Guinness | n. இன்தேறல் வகை, இன்தேறல் வகை கொண்ட கண்ணாடிக்கலம். |