தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGuard-celln. (தாவ.) செடியினங்களின் பசும்புழை வாயருகிலுள்ள காப்புயிரணு.
GGuard-chainn. கைம்மணிப்பொறி முதலிய வற்றைக் கட்டித் தொங்கவிடும் சங்கிலி.
GGuardeda. விழிப்புடைய, எச்சரிக்கையான, விழிப்புடன் அளந்து கூறப்பட்ட, செம்மையாக்கப்பட்ட, கரை இணைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
GGuard-housen. படைவீரர்கள் தங்கியிருப்பதற்கான விடுதி, தவறிழைத்தவர்களை அடைத்து வைத்திருப்பதற்கான இடம்.
GGuardiann. பாதுகாப்பாளர், ஆதாவாளர், (சட்.) முதுகணாளர், சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர், இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர், பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர், (பெ.) ஆதரவாயிருக்கிற, பாதுகாக்கிற.
GGuardian shipn. பாதுகாவலர் பதவி, சட்டப்படியான காப்புநிலை, பொறுப்பு, பாதுகாப்பு, காவல்.
ADVERTISEMENTS
GGuardlessa. ஆதரவற்ற, காப்பற்ற, காவலற்ற.
GGuard-railn. விழாதபடி தடுக்கும் கைப்பிடிக் கம்பியழி.
GGuard-ringn. தடை, ஒத்து, விரல் மோதிரம் நழுவாதிருக்கச் செய்யும் காப்புக் கணையாழி.
ADVERTISEMENTS
GGuardsn.pl. மன்னரின் மெய்க்காவல் படையினர், படைப்பிரிவு வகைகள்.
ADVERTISEMENTS