தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hydrothorax | n. மார்பு நீர்க்கோவை நோய். |
H | Hydrotropism | n. நீர்நோக்கிய அல்லது நீர்விட்டு விலகுகின்ற செடிகளின் இயற்பாங்கு. |
H | Hydrous | a. வேதியியல் களிப்பொருள்கள் வகையில் நீரடங்கியுள்ள. |
ADVERTISEMENTS
| ||
H | Hydroxide | n. தனிமங்களுடன் நீரில்லாமலே நீரகமும் உயிரகமும் கொண்ட சேர்மானப்பொருள். |
H | Hydrozoa | n. pl. இழுதுமீன் போன்றவற்றை உள்ளடக்கிய வட்டுருச் சந்தமுடைய உயிர்ப்பேரினம். |
H | Hyena | n. கழுதைப்புலி. |
ADVERTISEMENTS
| ||
H | Hyetography | n. மழைவீழ்ச்சி பற்றிய நிலப்பட அமைப்பு. |
H | Hyetometer | n. மழைமானி, மழைவீழ்ச்சியளக்கும் கருவி. |
H | Hygeia | n. உடல்நலத் தெய்வம், உடல்நலம்பற்றிய உருவகக் குறிப்பு, உடல்நலம். |
ADVERTISEMENTS
| ||
H | Hygeian | a. உடல்நலத் தெய்வத்துக்குரிய, உடல்நலம் பற்றிய. |