தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHydrokinetica. நீர்ம இயக்கம் பற்றிய.
HHydrokineticsn. pl. நீர்ம இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
HHydrologyn. நீரின் பண்பியல்பமைதிகள் பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
HHydrolysisn. நீரிடைச் சேர்மப் பிரிப்பு, நீர் இயல்பின் துணைகொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக்கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை.
HHydromanian. நீர்ப்பேரார்வம்.
HHydromechanicsn. pl. நீரியக்க ஆய்வியல்.
ADVERTISEMENTS
HHydromeln. தேன் நீர்க்கலவை.
HHydromerrica. நீர்ம எடைமான அளவை சார்ந்த.
HHydrometern. நீர்ம எடைமானி, நீர்ம எடைமான ஒப்பீட்டளவு காட்டும் கருவி.
ADVERTISEMENTS
HHydrometryn. நீர்ம எடைமான ஒப்பீட்டறுதிப்பாடு.
ADVERTISEMENTS