தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hydrocyanic | a. நீரகமும் கரிவெடியமும் உள்ளடங்கலான. |
H | Hydrodynamic, hydrodynamical | a. நீர் சார்ந்த இயக்க விசைபற்றிய, நீர்மத்தின் அல்லது நீர்மத்தின்மீது தாக்கும் ஆற்றல் பற்றிய. |
H | Hydrodynamics | n. pl. நீர் இயக்கவிசை சார்ந்த இயற்பியல் துறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hydroelectric | a. நீர்மின் ஆற்றல் சார்ந்த, நீராற்றலால் உண்டான மின் ஆற்றலுக்குரிய, நீர்மின் ஆற்றலால் இயக்கப்படுகிற. |
H | Hydrogen | n. நீரகம், எடைமானத்தில் மிகக்குறைந்த தனிமம், நீரில் மூன்றிலிரண்டு கூறாயடங்கிய நீர்வளி. |
H | Hydrogenate | v. நீரகத்துடன் இணைவி, நீரகச்செறிவு ஊட்டு. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrographer | a. நிலவுலக நீர்நிலைப் பரப்பாராய்ச்சித்துறை வ்ல்லுநர். |
H | Hydrographic, hydrographical | a. நிலவுலக நீர்நிலைப் பரப்பாராய்ச்சிக்குரிய. |
H | Hydrography | n. நிலவுலக நீர்நிலைப் பரப்பாராய்ச்சித்துறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hydroid | n. வெட்டிப்பகுப்பதால் பல்லுயிராகப் பெருகும் இயல்புடைய உயிர்ப்பேரினம், (பெ.) வெட்டிப்பகுப்பதால் பெருகும் இயல்புடைய நன்னீர்வாழ் உயிரினம் போன்ற, வெட்டிப்பகுப்பதால் பெருகும் உயிரினத்துடன் இனத்தொடர்புடைய. |