தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hyalite | n. நிறமற்ற ஒண்மணிக்கல் வகை. |
H | Hyaloid | n. கண்ணின் கண்ணாடித்தாள் போன்ற புறப்படலம், (பெ.) கண்ணாடி போன்ற. |
H | Hybird | n. இனக்கலப்பின் வழித்தோன்றல், இனங்கலந்து தோன்றிய செடி, இனங்கலந்து தோன்றிய உயிரினம், (பெ.) இனக்கலப்புப் பிறவியான, இனத்தூய்மையற்ற, இனக்கலப்படமான. |
ADVERTISEMENTS
| ||
H | Hybridism | n. பிறிதினக்கலப்பு, இனக்கலப்பு நிலை, இனக்கலப்புப் பண்பு. |
H | Hybridize | v. பிறிதினக்கலப்புக்கு உட்படுத்து, கலப்பினப்பிறவி உண்டுபண்ணு, இனத்துடன் இனம் கல. |
H | Hydatid | n. (மரு.) நோய் நீர் தேங்கியுள்ளமை, இழைக்கச்சைப் புழுவினால் ஆகி அதனை உட்கொண்ட நோய்நீர்த் தேக்கப்பை. |
ADVERTISEMENTS
| ||
H | Hyde Park | n. லண்டனில் உள்ள பெரும் பூங்கா, அரசியல் கிளர்ச்சிக் கூட்டங்களுக்கு நிலைக்களமான லண்டன் மாநகரத்து உயர்குடிச் சூழலார்ந்த பூங்காப்பகுதி. |
H | Hydra | n. கிரேக்க புராணக்கதை மரபில் வெட்டவெட்ட வளர்ந்து வரும் பலதலைப்பாம்பு, ஒழித்தற்கரிய ஒன்று, தீராப் பெரும்பழி, நீர்ப்பாம்பு வகை, வெட்டிப் பகுப்பதால் பல்லுயிராகப் பெருகும் இயல்புடைய நன்னீர்வாழ் உயிர் வகை. |
H | Hydra-headed | a. ஒழிக்கப்படமுடியாதபடி அழிக்க அழிக்க விரைந்து வளரும் இயல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrant | n. நெடுநீர்க்குழாய், நீள்குழாயை இணைத்து நீர் கொண்டு செல்லும்படி பெருங்குழாயுடன் பொருந்தும் இணைப்பு வாயினையுடைய நீர்க்குழாய். |