தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHurstn. குன்றுமேடு, ஆறு கடலிடையேயுள்ள மணல்திடல், காட்டர்ந்த மேடு, காடு.
HHurtn. ஊறு, காயம், நோவு, தீங்கு, கேடு, (வி.) ஊறுபாடு உண்டுபண்ணு, நோவூட்டு, கேடுசெய், தீங்கிழை, துன்புறுத்து, வருத்தம் உண்டுபண்ணு, ஊறுசெய்.
HHurtfula. நோவு உண்டுபண்ணுகிற, ஊறுபாடு செய்கிற, கேடான, இழப்பு உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
HHurtlen. மோதொலி, சடசடவென்ற ஒலி, (வி.) மோது, வீசி எறி, சடாரென்று தகர்வுறு, சடசடவென்ற ஒலியுடன் செல்.
HHurtlessa. ஊறு விளைவிக்காத, தீங்கிழைக்காத, தீங்கற்ற.
HHusbandn. கணவன், அகமுடையோன், செயலாட்சியாளர், சிக்கன ஆட்சியாளர், மேலாளர், (வி.) சிக்கனமாகக் கையாளு, மேலாட்சி செய், கணவனைத் தேடிக்கொடு, கணவனாக இயங்கு, நிலத்தைப் பண்படுத்து.
ADVERTISEMENTS
HHusbandmann. உழவர்.
HHusbandryn. வேளாண்மை, உழவர் நிலை, நிலம் பண்படுத்தும் தொழில், சிக்கன ஆட்சி, கவனிப்பு மிக்க மேலாட்சி.
HHushn. சந்தடியின்மை, ஓசை நீங்கிய அமைதி, நீர்ப்பாய்ச்சல், நீர்ப்பாய்ச்சலின் இரைச்சல், மேலரிப்பு, அடிநிலப்பாறை தெரியுமளவு மேற்பரப்பிலுள்ள மண்ணை நீர் அலசி விடல், (பெ.) சந்தடியற்ற, அமைதியான, (வி.) சந்தடியடக்கு, அமைதிப்படுத்து, பேசாதிரு, ஓசையடங்கியிரு.
ADVERTISEMENTS
HHush-moneyn. வாய்முட்டுக்காசு, மறைவுச் செய்தியைப் புறந்தெரியாதடக்கிவைப்பதற்காகக் கொடுக்கப்படும் பணம்.
ADVERTISEMENTS