தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHurleyn. அயர்லாந்தின் வளைகோல் பந்தாட்ட வகை, பந்தாட்டத்துக்குரிய வளைகோல்.
HHurlinghamn. செண்டாட்டக் கழகத்தின் தலைமை அலுவலகம்.
HHurly-burlyn. குழப்பம், கொந்தளிப்பு, சந்தடி, கலக்கம்.
ADVERTISEMENTS
HHurrah, hurrayமிகு மகிழ்ச்சி, ஆதரவான மகிழ்ச்சியொலி, (வி.) மகிழ்ச்சிக் குரல் எழுப்பு, மிகு மகிழ்ச்சிக் குறிப்பு, ஆதரவு விளிக் குறிப்பு.
HHurricanen. சூறாவளி, புயற்காற்று, மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று, கொந்தளிப்பான செய்தி.
HHurricane-birdn. கப்பற் பறவை.
ADVERTISEMENTS
HHurricane-deckn. கப்பலின் சிறிய அரைத்தளமேடை.
HHurricane-lampn. கூண்டு விளக்கு, வன்காற்றைத் தாங்கவல்ல விளக்குவகை.
HHurryn. மிகுவிரைவு, மிகுவிரைவில் முடிக்க வேண்டுமென்ற படபடப்பு, விரைவூக்கம், பரபரப்பு, மிகையார்வம், கலவரம், கூட்ட நெருக்கடி, அவசரத்துக்குரிய தேவை, (வி.) பரபரப்புக் கொள், தேவையற்ற விரைவுகாட்டு, படபடப்புடன் செயலாற்று, விரைந்து இட்டுச்செல், அதிரடி செய்து தூண்டு, விரைவுபடுத்து.
ADVERTISEMENTS
HHurry-scurryn. குழப்ப அவசரம், (வி.) குழம்பி அவசரப்படு, (வினையடை) அவசரக்கோலமாய்.
ADVERTISEMENTS