தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHush-shipn. மறைகட்டுப் பெட்டிக்கப்பல், தொலைவாற்றல் மிக்க பீரங்கியுடன் மிகுவிரைவும் நீளமும் உடையதாகக் புறந்தெரியா மறைகட்டுமானமுடைய கப்பல்.
HHuskn. உமி, வித்துக்களின் புறத்தோடு, புறத்தோல், மீந்தோல், உமிபோன்ற இயல்புடையது, சப்புச்சவறு, மோசமான பொருள், பயனற்ற பொருள், ஒட்டுணியால் கால்நடைகளுக்கு வரும் தொண்டை நோய் வகை, (வி.) உமிபோக்கு, மேல்தோடு அப்புறப்படுத்து.
HHusky n. உடலுரமுடையவர், திடமமைந்த உடல்வாய்ந்தவர், (பெ.) உமிசார்ந்த, உமியாலான, உமிநிரம்பிய, உமிபோன்ற, உலர்ந்த, கம்மிய, குரல்கட்டிய, ஒலியெழாத, கரகரப்பான, திடமான, உடலுயரம் வாய்ந்த.
ADVERTISEMENTS
HHusky n. வடதுருவத்தை அடுத்த எஸ்கிமோ இனத்தவர் நாட்டு நாய்வகை.
HHusky-3 n. வடதுருவத்தை யடுத்த பகுதியில் வாழும் எஸ்கிமோ இனத்தவர் மொழி, எஸ்கிமோ இனத்தவர்.
HHussarn. பளுவற்ற படைக்கலந் தாங்கிய குதிரைப்படை வீரர்.
ADVERTISEMENTS
HHussiten. பொஹீமியா நாட்டில் 15-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஜான் ஹல் என்ற முனைத்த சமய சீர்திருத்தத் தலைவரைப் பின்பற்றுபவர்.
HHussyn. அடிச்சேரியாள், துடுக்குக்காரி.
HHustingsn. தேர்தல் நடவடிக்கைகள், லண்டன் மாநகர வழக்கு மன்றம், முற்காலத்தில் சட்ட மாமன்ற உறுப்பினர் அமர்வு அறிவிக்கப்பட்ட மேடை.
ADVERTISEMENTS
HHustlen. பரபரப்பு, நெருக்கடி ஆரவாரம், (வி.) நெருக்கு, உந்தித்தள்ளு, தள்ளு, விரைந்து திணி, குலுக்கு, ஆட்டி அலட்டு, வலிந்து வழிஉண்டுபண்ணிச் செல், விரை, அவசரப்படு, ஆரவாரஞ்செய்.
ADVERTISEMENTS