தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hydropathic | n. நீர் மருத்துவமனை, நீர்மருத்துவ முறைக்குரிய தனி வாய்ப்புக்களையுடைய மருந்தகம், (பெ.) நீர்மருத்துவ முறை சார்ந்த, நீர்மருத்துவத்துக்குரிய. |
H | Hydropathist | n. நீர்மருத்துவ முறை பயில்பவர். |
H | Hydropathy | n. நீர்மருத்துவமுறை, அகப்புற நிலைகளில் நீரைப் பயன்படுத்தி நோய் குணப்படுத்தும் மருத்துவமுறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrophane | n. நீர்ப்படிகக்கல், நீருறிஞ்சும் ஆற்றலுடையதாய் நீரில் அமிழ்ந்தபோது முற்றிலும் ஔதயூடுருவுவதாக மாறும் இயல்புடைய அரை ஔதயூடுருவும் மணிக்கல்வகை. |
H | Hydrophobia | n. நீர் வெறுப்பு, வெறிநாய்க்கடியின் சின்னமாகத் தோற்றும் நீர் உவர்ப்பு, வெறிநாய்க்கடி, மனிதரின் வெறிநாய்க்கடிக் கோளாறு. |
H | Hydrophone | n. நீருள் ஒலியலைகளைக் கண்டுபிடிக்கும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
H | Hydrophyte | n. நீர்வாழ் செடிவகை. |
H | Hydropic | a. நீர்க்கோவைநோய்க் கோளாறுடைய. |
H | Hydroplane | n. நீர்மூழ்கி எழவும் அமிழவும் உதவும் துடுப்புப் போன்ற உறுப்பமைவு, விசை வேகத்தில் நீரின் மேற்பரப்பின்மீது சறுக்கியோடும் இயல்புடன் தட்டையான அடியுடைய விசைப்படகு, கடல்விமானம். |
ADVERTISEMENTS
| ||
H | Hydropneumatic | a. காற்று நீர் ஆகிய இரண்டின் இயக்கத்தையும் உட்கொண்ட. |