தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Helm-cloud | n. புயலின்போது அல்லது புயலுக்குமுன் மலைமுகட்டின்மீது காணப்படும் முகில்கற்றை. |
H | Helmet | n. தலைக்கவசம், போர்வீரர் கவசத் தலைப்பகுதி, தீயணைப்புப் படைவீரர் தலைகாப்புக் கவிகை, வேனிற் காப்பான அழுத்தத் தோல்தொப்பி, நெட்டிக்காப்பிட்ட வேனிற் பருவத் தொப்பி, வடிகல முகடு, கிளிஞ்சல் வகையின் சிப்பி, (தாவ.) மலர் வகைகளிற் புறவிதழின் வளைந்த மேன்முகடு. |
H | Helminth | n. குடற் புழு. |
ADVERTISEMENTS
| ||
H | Helminthiasis | n. குடற்புழுவினால் ஏற்படும் நோய். |
H | Helminthoid | a. குடற்புழு போன்ற உருவுடைய. |
H | Helminthology | n. ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல். |
ADVERTISEMENTS
| ||
H | Helmsman | n. கப்பல் இயக்குநர். |
H | Helot | n. ஸ்பார்ட்டா என்ற பண்டைக் கிரேக்க நகரிலுள்ள அடிமை வகுப்பினருள் ஒருவர், அடிமை வகுப்பினர், உரிமையற்றவர். |
H | Helotry | n. அடிமைகளின் தொகுதி, அடிமை வகுப்பினர் குழு. |
ADVERTISEMENTS
| ||
H | Help | n. உதவி, துணை, ஆதரவு, துணைவலு, ஊக்காற்றல், தீர்வு வழி, போக்கு, புகல், உணவு பரிமாற்றம், உதவியாளர், ஆதரவாளர், வீட்டு வேலையாள், தொழிலாளி, (வி.) உதவு, துணையளி, ஆதரவு வழங்கு, வெற்றியில் பங்குகொள், செயலில் துணைசெய், வகைதுறை கருவி வழங்கு, தேவையானவை அளித்துதவு, பகுதி கொடுத்துதவு, பங்கு பெற்றளி, பங்கிட்டளி, துயர் நீக்கு, நோவு அகற்று, தணி. |