தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hemianopsia | n. அரைக் குருடு, அரைப்பார்வை மங்கல். |
H | Hemicycle | n. அரைவடிவப் பிறை, அரைமதி வடிவம். |
H | Hemidemisemiquaver | n. இசைமானக்கால நுட்பக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
H | Hemihedral | a. மணியுருக்களில் முழுநிறைதள எண்ணிக்கையில் பாதியுடைய. |
H | Hemimetabola | n. pl. (வில.) முழு அளவில் மெய்யுருமாற்றம் பெறாத பூச்சிகள். |
H | Hemiplegia | n. ஒருபுறமாகச் செயலாற்ற தன்மையூட்டும் வாத நோய். |
ADVERTISEMENTS
| ||
H | Hemisphere | n. அரையுருண்டை வடிவம், நிலவுலக அரைக்கோளம், நிலவுலக அரைக்கோள மனைப்படம், வான்கோள கையின் பாதி, மூளையின் இருபாதிகளில் ஒன்று. |
H | Hemistich | n. செய்யுட் பாதியடி. |
H | Hem-line | n. உள்மடித்துத் தைத்த பாவாடை விளிம்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Hemlock | n. நச்சுக்செடி வகை, நச்சுச்செடி வகையிலிருந்து வடித்தெடுத்த நஞ்சுநீர். |