தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Help | உதவி |
H | Helpful | a. பயனுடைய, உதவியாள், உதவி செய்கிற. |
H | Helping | n. உதவுதல், பரிமாறுகை, பரிமாறிய பகுதி, (பெ.) உதவுகிற. |
ADVERTISEMENTS
| ||
H | Helpless | a. உதவியற்ற, தன் செயலற்ற, உதவி செய்யாத. |
H | Helpmate, helpmeet | வாழ்க்கைத்துணை, பக்கத்துணைவர். |
H | Helter-skelter | n. சீர்க்குலைவு, தாறுமாறான நிலை, (பெ.) தாறுமாறான, குழப்பமுற்ற, (வினையடை) தாறுமாறாக, அவசர அவசரமாக, முற்றிலும் குழப்பமுற்று. |
ADVERTISEMENTS
| ||
H | Helve | n. கோடாரியின் காம்பு, கருவியின் கைப்பிடி. |
H | Helvetian | n. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவர், (பெ.) ஸ்விட்ஸர்லாந்து நாட்டுக்குரிய. |
H | Hem | n. விளிம்பு, துணியின் மடித்த ஓரம், (வி.) ஓரம் உள் மடித்துத் தை. |
ADVERTISEMENTS
| ||
H | Hem | n. 'ஊம்' ஒலி, கவனிப்புக் குறிப்பு, தயக்கக் குறிப்பு, (வி.) 'ஊம்' ஒலி செய், தொண்டையைக் கவனித்துக்கொள், பேச்சில் இடைத்தயக்கங்காட்டு, திக்கித் தயங்கு, (ஆ.) ஊம்ஸ் கவனிப்புக் குறிப்பு, தயக்கக் குறிப்பு. |